ப்ரதிஷ்டா தினம்

ஜெய்ஸத்குரு

ஸ்வஸ்திஸ்ரீ மன்மத வருஷம் புரட்டாசி மாதம் 10 ஆம் தேதி (27.09.2015) ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமியன்று ஜகத்குரு பகவன்நாம போதேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானம் விளங்கும் கோவிந்தபுரத்தில் இரட்டைத்தெரு அக்ரஹாரத்தில் ஸ்வர்கீய கோவிந்தபுரம் ஸ்ரீ நடராஜ ஐயர் அவர்களின் சந்ததியினர் தான சாசனமாக வழங்கிய பூமியில் கட்டப்பட்ட

பரமஹம்ஸஸத்குருஸ்ரீஸ்ரீஞானானந்தாகிரிஸ்வாமிகளின்பாதுகாமண்டபம்
பரனூர்மஹாத்மாஸ்ரீஸ்ரீக்ருஷ்ணப்ரேமிஸ்வாமிகள்

அவர்களின் கர கமலங்களால் காலை 8 மணிக்கு திறந்து வைக்கப்பட்டு மூர்த்தி ப்ரதிஷ்டையும் செய்யப்பட்டது.

pratista_day
image-222
pratista_day4